பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக 12.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 1 725 795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது




