News RCB அணியின் தலைவராக விராட் கோலி February 13, 2025 0 39 FacebookTwitterPinterestWhatsApp Virat Kohli to be RCB captain 2025 ipl கிரிக்கெட் தொடருக்கான rcb அணியின் தலைவரை அணியின் நிர்வாகம் இன்று அறிவிக்கவுள்ளது. இதனடிப்படையில் அணியின் தலைவராகத் தெரிவு செய்யப்படவுள்ளவர்களின் பட்டியில் விராட் கோலியின் பெயர் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது