மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொன்னம்பலம் 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார் ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது.




