NewsLocal News காத்தான்குடி நகர சபைக்கான தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவு May 15, 2025 0 29 FacebookTwitterPinterestWhatsApp காத்தான்குடி நகர சபையின் தவிசாளராக எஸ்.எச்.எம் அஸ்பர் அவர்களும், பிரதித் தவிசாளராக எம்.ஜ.எம் ஜெஸீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களது விபரங்கள் நேற்று (14) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.