RCB அணியின் தலைவராக விராட் கோலி

0
39
Virat Kohli to be RCB captain

2025 ipl கிரிக்கெட் தொடருக்கான rcb அணியின் தலைவரை அணியின் நிர்வாகம் இன்று அறிவிக்கவுள்ளது.

இதனடிப்படையில் அணியின் தலைவராகத் தெரிவு செய்யப்படவுள்ளவர்களின் பட்டியில் விராட் கோலியின் பெயர் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here