ஹாலிஎல பகுதியில் மண்சரிவு

0
8
Landslide in Hali Ela area

கடும் மழையுடன், ஹாலிஎல பகுதியில் மண்சரிவு – அடம்பிட்டிய நகரிலிருந்து அடம்பிட்டிய தோட்டம் வரையிலான வீதியின் ஒரு பகுதி நேற்று (27) மண்சரிவு காரணமாக போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here