சவூதியில் அனைத்து வகை விசா பெற்றவர்களுக்கும் உம்ரா அனுமதி!

0
17
Umrah is allowed for all types of visa holders in Saudi Arabia!

சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் அனைத்து வகையான விசா பெற்றவர்களும் இனி உம்ரா கடமைகளை நிறைவேற்றலாம் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை சவூதி விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதன் மூலம் தனிப்பட்ட, குடும்ப, சுற்றுலா, போக்குவரத்து, பணி விசாக்கள் உள்ளிட்ட அனைத்து விசா வகைகளும் உம்ராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

உலக முஸ்லிம்கள் தங்கள் மத கடமைகளை எளிதாக நிறைவேற்றுவதற்கான சவூதி அரேபியாவின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here