வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

0
19
Voter cards to be handed over to the Postal Department today

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று(16) தபால் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here