NewsBreaking NewsLocal News கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு! April 26, 2025 0 25 FacebookTwitterPinterestWhatsApp Shooting in Katunayake! கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.