கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சிறிசர உயன பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொழும்பு 08 ல் வசிக்கும் 37 வயதுடையவர் சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




