ஹோமாகமயில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்த நபர் கொலை

0
23
Man who was in a relationship with several women murdered in Homagama

ஹோமாகம மாற்று வீதியில் பலனி சிராம் எனும் 35 வயது நபருடையது சடலம் இன்று காலை அடையாளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

இந்த நபர், பிரபல பாதாள உலக குற்றக் குழு தலைவர் பூக்குடு கன்னாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவில் உறுப்பினராக இருந்தவர் எனவும்

மேலும், 2022ஆம் ஆண்டு விஷம் குடுத்த சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டவர் எனவும், அவருக்கு மரண அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நபர் பெண்களுடனான தொடர்புக்கு மிகவும் ஆர்வமுடையவர் எனவும் அவரது உடலில் பெண்ணொருவரின் முடி கிடைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here