ஒலுவில் களியோடை ஆற்றின் அருகே கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

0
45
A child has been found abandoned in Oluvil.

AI Generated Image
ஒலுவில் களியோடை ஆற்றங்கரையில் அருகில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நபரால் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

கண்டெடுக்கப்பட்ட சிசு காலை ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது குறித்த சிசு ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here