அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிர்வாகத் தெரிவு இன்று

0
21
All Ceylon Jamiatul Ulama Sabha executive election today

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்று வருடங்களுக்கான நிர்வாகத் தெரிவு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெறவுள்ளது

இதில் 106 பேரின் இரகசிய வாக்கெடுப்பில் 30 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பின் தலைமை மற்றும் 11 பேர் கொண்ட நிர்வாகம் தெரிவு செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here