கல்னேவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (15) மின்சாரம் தாக்கி 68 வயதுடைய நெகம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்
வயலுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது மேலதிக விசாரணைகளை கல்னேவ காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்




