முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்ல தடை

0
9
Former IGP Deshabandhu Thennakoon banned from traveling abroad

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌிநாடு செல்வதை தடுத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here