மனித உரிமைகள் அமைப்பு லங்காவின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா

0
22
Human Rights Conference and Awards Ceremony organized by Human Rights Organization Lanka

https://fb.watch/x-JGTHih_Z/
மனித உரிமைகள் அமைப்பு லங்காவின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது பல்வேறு துறைகளில் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளாக மனித உரிமைகள் அமைப்பு லங்காவின் இயக்குனர் டாக்டர் எம்.என்.எம் அசீம் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, தயாஸ்ரீ ஜயசேகர உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here