காசாவில் மீது போர் தொடரும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

0
76
Israeli Prime Minister Netanyahu says war on Gaza will continue

காசாவில் காலை 8:30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த காசாவில் போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவு

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படவுள்ள பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வழங்கும் வரை, அமலுக்கு வரவிருக்கும் காசா போர்நிறுத்தம் தொடங்கப்படாது என்று நெதன்யாகு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here