40 people hospitalized after two buses collide head-on
கந்தர – தலல்ல பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6 பேர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.