கரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

0
7

கரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் இங்கினியாகல, நெல்லியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இங்கினியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here