தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளில் தீகவாயியில் சுதந்திரதின நிகழ்வு

0
18
Independence Day event in Deegavai with the theme "Let's rally for national revival"

(பிராந்திய செய்தியாளர் – நவாஸ்)

காணொளி https://fb.watch/xz_aZ5gYwU/
தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை தீகவாபி பரிவர சைத்திய பொறுப்பாளர் போதிபல சந்தானந்த ஹிமி அவர்களின் தலைமையில் இலங்கையின் 77 வது சுதந்திர தின பிரதான நிகழ்வு தீகவாயியில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் PTM. இர்பான் அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார் அதனைத்தொடர்ந்து 20 பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here