IPHS Campus நிறுவனத்தினால் பாலமுனை வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கி வைப்பு

0
18
IPHS Campus donates to Palamunai Hospital

அக்கரைப்பற்று IPHS Campus நிறுவனத்தின் பொறியியலாளர் ஹமீட் அலி அவர்களால் பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு நன்கொடையாக படுக்கை விரிப்பு மற்றும் தலையணைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வைத்திய அதிகாரி Dr. Nufail தாதியர் அதிகாரி Umar Ali மற்றும் வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவி, சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படும் சிறந்த முன்மாதிரியாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here