மின்னல் தாக்கத்தினால் நோர்வூட் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

0
42
Lightning strikes cause severe damage to residence in Norwood area

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட இடி மின்னலினால் தாக்கத்தினால் குடியிருப்பு ஒன்றில் உள்ள கூரை பலத்த சேதம்

இச்சம்பவம் இடம் பெற்ற வேளையில் வீட்டில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்கள் அந்த வீட்டில் இருந்தனர் எனவும் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.இருந்த போதிலும் வீட்டின் கூரை சேதமாகி உள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here