பஸ் – கொள்கலன் லொறி மோதி விபத்து

0
25
Bus-container lorry collision accident

கொழும்பு – வெலிஓய பயணிகள் பஸ் ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் பஸ்ஸூம் கொள்கலன் லொறியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், விபத்தைத் தொடர்ந்து கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here